இந்த உயிரினங்கள் வீட்டில் நுழையவே கூடாது - அதிர்ஷ்டம் ஓடிவிடும்
By Sumathi
வாஸ்து சாஸ்திரப்படியும், ஆன்மீக ரீதியாகவும் சில விலங்குகள் எப்போதும் வீட்டிற்குள் வர கூடாது என சொல்லப்படுகிறது. வீட்டிற்குள் வருவதை அபசகுனமாக கருதப்படுகிறது.

நமக்கு ஆபத்து, கஷ்டம், தீராத துன்பம் வரும். அப்படி வீட்டிற்குள் வரவே கூடாத உயிரினங்கள் எவை என்பதையும், அவைகள் வீட்டிற்குள் வந்தால் எந்த மாதிரியான துன்பங்கள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
- கருப்பு நிற பட்டாம்பூச்சி வந்தால் ஆபத்து வரப் போகிறது என்று அர்த்தம்.
- கருப்பு பூனை - வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும்.
- புறா வந்தால் உங்களுக்கு கஷ்டம் ஏற்படும் என்று அர்த்தம்.
- ஆந்தை வீட்டிற்கு வருவது ஆபத்து வரப் போவதை உணர்த்துகிறது.
- தேரை வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டாகும்.
- ஆமை, உடும்பு போன்றவை வந்தால் தீராத கஷ்டம் வரும்.
- தேள், பூரான் வந்தால் தீய சக்திகள் வீட்டில் உள்ளதாக அர்த்தம்.
- தேனிக்கள் வந்தால் வீட்டில் எதிர்மறை சக்திகளை கொண்டு வரும்.
- சிவப்பு நிற எறும்புகள் வரிசையாக வந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.
- கரையான் வந்தால் பணம் கரையும்.
- கருங்குளவி வந்தால் கெட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்.
- குரங்கு வந்தால் எதிரிகள் பக்கத்தில் உள்ளனர் என்று அர்த்தம்
- மூட்டைப்பூச்சி வந்தால் வீட்டில் தரித்திரம் வரும்.
- பாம்பு வந்தால் வருமானம் பாதிக்கும்.
- வெளவால் வந்தால் மனக்கஷ்டம் வரும். தவளை வந்தால் நோய் வரும்.
இந்த உயிரினங்களில் ஏதாவது உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் நீங்கள் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருப்பது அவசியம்.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US