நீங்கள் மீன ராசியா? இந்த நபர்களை விட்டு நீங்கள் சற்று விலகியே இருங்கள்
ஜோதிடத்தில் நமக்குரிய பலம் மற்றும் பலவீனத்தை நாம் அறிந்து செயல்படும் பொழுது நம் வாழ்க்கையில் மிக பெரிய அளவில் வெற்றி அடைய முடிகிறது. அந்த வகையில் இந்த பலம் பலவீனம் என்பதை ஒருவருடைய ராசி நட்சத்திரத்தை வைத்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் ஜோதிடத்தில் 12 ராசிகளில் குரு ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியினர் அவர்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?
அவர்கள் வாழ்க்கைகள் எந்த ராசியுடன் இணைந்தால் அவர்களுக்கு உயர்வும் எந்த ராசியுடன் இணைந்தால் அவர்களுக்கு சில தடை தாமதங்களும் உருவாகும் என்பதை பற்றி பல்வேறு ஜோதிட தகவல்களையும், மீன ராசி அன்பர்களுக்கு உரிய முக்கியமான ஆன்மீக குறிப்புகளையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |