சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Apr 24, 2024 02:30 PM GMT
Yashini

Yashini

Report

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நக்க கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

நீதிமானாக விளங்கக்கூடிய இவர் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசி ஆகும்.

சுக்கிரனின் இடப்பெயர்ச்சி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர்

சுக்கிரனின் இடப்பெயர்ச்சி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர்

வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனிபகவான் நுழைகின்றார்.

அதுவரை குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு ராஜயோகத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.  

மேஷம்

  • திடீரென எதிர்பாராத நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • 2025 வரை உங்களுக்கு மகிழ்ச்சியான யோகம் கிடைக்கும்.
  • உறவினர்களால் உதவி கிடைக்கும்.
  • நண்பர்களால் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் வாழ்க்கை துணை ஆதரவு கிடைக்கும். 

சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள் | 4 Zodiac That Saturn Is Going To Enjoy Royal Life

ரிஷபம்

  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
  • இருப்பினும் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
  • புதிய வருமானத்திற்கான வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மற்றவர்களை நம்பி ஏமாறக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம்.
  • எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள் | 4 Zodiac That Saturn Is Going To Enjoy Royal Life

மிதுனம்

  • உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • சிக்கனமாக இருப்பது நல்லது.
  • அனைத்து செலவுகளும் உங்களுக்கும் மங்களகரமான செயலாக அமையும்.
  • வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஆதரவு கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  • திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.

சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள் | 4 Zodiac That Saturn Is Going To Enjoy Royal Life

சிம்மம்

  • வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
  • உங்களுக்கு லாபகரமானதாக அனைத்து செயல்பாடுகளும் அமையும்.
  • எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள்.
  • வாழ்க்கையில் அவ்வப்போது சிறு ஏற்றங்கள் இறக்கங்கள் ஏற்படலாம்.
  • அதை கண்டுகொள்ளாமல் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவித்தால் முன்னேற்றம் உண்டாகும்.     

சனி பகவானின் பயணம்.., பணத்தில் மிதக்க போகும் 4 ராசிகள் | 4 Zodiac That Saturn Is Going To Enjoy Royal Life

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US