சுக்கிரனின் இடப்பெயர்ச்சி.., அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 5 ராசியினர்
By Yashini
பணவரவு, ஐஸ்வர்யம், அன்பு, புத்திக்கூர்மை, பேச்சாற்றல், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளவர் சுக்கிரன்.
இவர் ஏப்ரல் 25 தேதி அதிகாலை மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாக உள்ளார். சுமார் 25 நாட்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார்.
ஏற்கனவே மேஷ ராசியில் சூரியனும் குருபகவானும் உள்ளனர். சுக்கிரனும் மேஷ ராசிக்குள் நுழைவது சுப பலன்களை ஏற்படுத்தும்.
இதன் தாக்கம் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
மேஷம்
- அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள்.
- சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
- பண வரவு அதிகமாகும்.
- மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
- போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- செல்வச் செழிப்பு அதிகமாகும்.
- சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும்.
- வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- பணியிடத்திலும் வியாபாரத்திலும் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
- பண வரவு அதிகமாகும்.
- வியாபாரத்தில் விருத்தி ஏற்படும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
துலாம்
- பல வித நல்ல பலன்களை கொண்டு வரும்.
- சட்ட சிக்கல்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
- வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- பொருளாதார நிலை மேம்படும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
- லாபகரமான பலன்களை அள்ளித் தரும்.
- பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
- புதிய வேலைகளை தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும்.
- பொருளாதார சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும்.
- வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.
- திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
- குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சி இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |