Mrs. PadhmaPriya Prasath
Mrs. PadhmaPriya Prasath
Prapanja Jothidam Astrology Service
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 20 Years

Services

  • Astrology (10 Years)
  • Semi Precious stones (5 Years)
  • Reiki (5 Years)
  • Numerology (10 Years)
  • Tarot (5 Years)
  • Akashic Record (3 Years)
  • Auspicious Day Fixing (20 Years)
  • Spiritual Teaching (4 Years)

About Astrologer

ஜோதிடர் திருமதி பத்மப்ரியா பிரசாத் கடந்த 10 வருடங்களாக ஜோதிடத்தை பிரதானமாக கொண்டு துல்லியமான பலன் கூறிவருகிறார்.

மேலும் இவர் கூறும் எளிதான பரிகார முறைகளில் சிறப்பம்சம்,

  • தெய்வ வழிபாடு.
  • உப ரத்னம்.
  • வாழ்வியல் பரிகாரங்கள்.

உபரத்தினம் எனும் Semi Precious Gemstones மூலம் இவர் பரிகாரம் கூறும் தீர்வு மிக தனித்துவமானது. இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் அன்றாட வாழ்க்கையில் பலருக்கும் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களை கொடுத்துள்ளது.

மேலும் இவர், Reiki எனும் பிரபஞ்ச சக்தி மூலம் உடல் மற்றும் மனதை குணப்படுத்தும் பயிற்சியில் Master பட்டம் வாங்கியுள்ளார். தனது ஆலோசனையில் மக்களின் மனதில் உள்ள பிரச்சனைகளை ஜோதிட விதிப்படி கலந்து தீர்வு தந்துள்ளார்.

பத்மபிரியா பிரசாத், Tarot ரீடிங்இல் பிரத்தியேகமான Akashik Tarot reader. ஆலோசனை பெரும் நபர்களுக்கு சிறந்த வழிகாட்டலை இந்த ரீடிங் மூலம் கொடுத்து வருகிறார்.

பத்மபிரியா பிரசாத் கடந்த 20 ஆண்டுகளாக நியூமராலஜி எனும் எண் கணித முறை மூலம் பல குழந்தைகளுக்கு பெயர் குறித்துக் கொடுத்துத்ள்ளார். இவர் பல நிறுவனங்களுக்கு பெயர் மற்றும் logo வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

திருமணபொருத்தம் பார்த்துக் கொடுப்பதில் தன்னுடைய ஜோதிட ஆய்வுக்கு உட்பட்டு துல்லியமான கணிப்பில் பொருத்தம் பார்த்துக் கொடுப்பார். அவர்களுக்கு ஏற்ற திருமணநாளும் குறித்துக் கொடுப்பார்.

ஸ்ரீவித்யை உபாசகரான இவர் தெய்வ பலத்துடன் கூறும் நற்பலன்கள் துல்லியமானது. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்லோகத்தை விளக்கத்துடன் கற்றுத் தருகிறார்.

+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US