திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? மணமக்களின் ஜாதக பொருத்தத்தை உங்கள் ராசி, நட்சத்திரத்தை வைத்தே ஐபிசி பக்தி இணையதளத்தின் மூலம் தமிழில் மிக எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்திற்குத் தேவையான 10 பொருத்தங்களை மிகத் தெளிவாகவும், சரியான கணிப்பிலும் இங்குத் தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலாக நாடிப்பொருத்தம் மற்றும் வர்ணப்பொருத்தம் பற்றியும் அறிய முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மணமகன் மணமகள் நட்சத்திரங்களைச் சரியாக உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து அடுத்தடுத்த வழிமுறைகளில் மணமகள்/மணமகன் நட்சத்திரம், ராசி மூலம் மிகச்சரியான பொருத்தத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். தமிழில் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் திருமண பொருத்தம் பற்றிய விவரங்களை இங்கே வழங்குகிறது ஐபிசி பக்தி. தமிழின் முதல் திருமண பொருத்தத்தை நட்சத்திரத்தைக் கொண்டே இங்கே அறிந்துகொள்ள முடியும்.

இதில் தினப்பொருத்தம் , கணப்பொருத்தம் , ரஜ்ஜிப்பொருத்தம் , ராசி பொருத்தம் , யோனி பொருத்தம் , வேதைப்பொருத்தம் , வசிய பொருத்தம் , மகேந்திரப்பொருத்தம் , ஸ்திரி பொருத்தம் , ராசி அதிபதி பொருத்தம் , நாடி பொருத்தம் , வர்ண பொருத்தம் முதலானவற்றை அறிவதோடு அதன் விளக்கத்தையும் ஒவ்வொன்றாக இங்கே அறிந்துகொள்ளலாம்.

ஐபிசி பக்தியின் இணையதளம், மணமக்கள் நட்சத்திரங்கள், ராசி அடிப்படையில் மிகச்சரியான பொருத்தத்தை வழங்குவதால், உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்ற உதவுகின்றது.

Discover the perfect marriage match for free at ibcbakthi.com with our comprehensive star matching services for brides and bridegrooms.

Our accurate matching system covers all essential poruthams including Dina Porutham , Gana Porutham , Rajju Porutham , Rasi Porutham , Yoni Porutham , Vedha Porutham , Vasya Porutham , Mahendra Porutham , Stree Deerga Porutham , Rasi Athipathi Porutham , Naadi Porutham , and Varna Porutham

Simply provide the star details of the bride and bridegroom to find the perfect match and ensure a harmonious & prosperous married life.

Disclaimer!

The results you see on ibcbakthi.com only covers Nakshatra Porutham and does not include important factors like Chevvai Dosham, Sarpa Dosham, Papa Dosham and others. Please talk to your astrologer before making any marriage plans. Enjoy a happy, well-matched marriage with ibcbakthi.com's trusted star matching services.


பொறுப்பு துறப்பு!

ibcbakthi.com இல் காட்டப்படும் முடிவுகள் நட்சத்திரப் பொருத்தம் தொடர்பானவை மட்டுமே. இது செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பாப தோஷம் மற்றும் பிற முக்கிய காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. எந்தவொரு திருமண திட்டத்தையும் தொடர்வதற்கு முன் உங்கள் ஜோதிடரை அணுகுவது பரிந்துரைக்கப்படுகிறது.

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US

Loading, Please Wait for a while...