ALP Astrologer Shri Guru Uma Venkat
Location: Thiruvananthapuram, Kerala, India
Experience: 15 Years
Services
- திருமண பொருத்தம்,
- திருமண தாமத காரணங்கள்,
- திருமண காலக் கணிப்பு,
- சந்ததி யோகம்,
- வேலை–தொழில்,
- முன்னேற்றம்,
- பணவரவு,
- சொத்து, வீடு, வாகனம் வாங்கும் காலம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்கு தெளிவான ஆலோசனை,
- குலதெய்வ வழிபாடு, குடும்ப பரம்பரை தோஷங்கள்,
- செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் ஆகியவற்றிற்கான உகந்த பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்,
- அத்துடன் எண் கணிதம் (Numerology) மூலம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான நடைமுறை மற்றும் பயனளிக்கும் தீர்வுகள்.
About Astrologer
ALP ஜோதிடர்
ALP ஜோதிட ஆசிரியர்
ALP (அட்சய லக்ன பத்ததி), வேத மற்றும் பிரசன்ன ஜோதிடத்தில் சான்றளிக்கப்பட்ட ஜோதிடர்.
இந்த ஜோதிடத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் பெற்றவர். தற்போது திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.
அட்சய லக்ன பத்ததி (ALP) முறையின் மூலம் ஜாதகத்திற்கு பலன் கூறுவதிலும், பிரசன்ன ஜோதிடத்தில் பிறந்த நேரம் இல்லாமலேயே துல்லியமான பலன்களை வழங்குவதிலும் கைதேர்ந்தவர்.
ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு நடக்கும் கால அளவு (Time Prediction), அதற்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சி மற்றும் நடைமுறை வழிகள் என்பவற்றை தெளிவாக விளக்கி, ஒரு சிறந்த ஜோதிட வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.
சோழி பிரசன்னம், பிரசன்ன ஜோதிடம் மற்றும் பல பாரம்பரிய ஜோதிட முறைகளில் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக ALP முறையில் பிரசன்னம் பார்த்து துல்லியமாக பலன் கூறுவதில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.
Rating & Reviews
0
0.0
Note!
Your review might take few moments to display here. Please check after sometime.