Kaniyar AN Rajasekar
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 25 Years
Services
- ஜோதிடம்,
- எண் கணிதம்,
- நாடி ஜோதிடம்,
- வாஸ்து சாஸ்திரம்,
- அஷ்டமங்கள பிரசன்னம், சோழி பிரசன்னம் முதலான பல்வேறு வகையான பிரசன்ன ஜோதிடம்.
About Astrologer
பாரம்பரிய ஜோதிடம், எண் கணிதம், நாடி ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் பிரசன்னம் போன்ற பல்வேறு துறைகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கும் இவர் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கடந்த 20 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளார்.
தனது துல்லியமான ஜோதிட கணிப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கி வருகிறார்.
இவரது புத்தகங்கள் ஆரம்ப நிலை மாணவர்களுக்கும் எளிதில் புரியும் வகையிலும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் வகையிலும் அமைந்திருப்பது சிறப்பு.
ஜோதிட வழிகாட்டுதல் மற்றும் சமூக பங்களிப்பிற்காக அஸ்ட்ரோ விஷன் மென்பொருள் நிறுவனம் இவருக்கு வேத ஜோதிட ஆச்சார்யா என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இவர் அகில இந்திய ஜோதிட பேரவையின் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும் இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஊடகங்களிலும் ஜோதிடம் சம்பந்தமான விவாத மேடைகளில் பங்கேற்று வருவதோடு தனிப்பட்ட நேர்காணல்களையும் வழங்கி வருகிறார் ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டு பலன்கள் மற்றும் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற முக்கியமான கிரக பெயர்ச்சிகளில் தனது கணிப்புகளோடு, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள மிகச்சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
Rating & Reviews
0
0.0
Note!
Your review might take few moments to display here. Please check after sometime.