Mr. D. R. Mahas Raja
Mr. D. R. Mahas Raja
Vedic Astrology Service
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 5+ Years

Services

  • பாரம்பரிய முறையில் ஜோதிடம்
  • KP Astrology
  • ஜாமக்கோள் பிரசன்னம்
  • தாம்பூல பிரசன்னம்
  • சோழி பிரசன்னம்
  • அஷ்டமங்கள பிரசன்னம்
  • தேவ பிரசன்னம்
  • ஃபார்மெட் நியூமராலஜியில் பெயர் கணித்தல்
  • வாழ்க்கையில் நடந்த, நடக்க இருக்கும் சம்பவங்களை துல்லியமாக கணித்தல்
  • திருமணம், திருமண பொருத்தம் முகூர்த்தம் கணித்தல்

About Astrologer

ஜோதிட பரம்பரையில் ஐந்தாம் தலைமுறை ஜோதிடராக இருப்பவர் மஹாஸ் ராஜா.

கடல் என அறியப்படும் ஜோதிட துறையில் தனி ஒருவருக்கு ஜாதகம் கணிப்பதில் தனக்கென்று ஒரு தனி பாணியை கடைப்பிடித்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ஒரு பொறியாளராக தன் வாழ்க்கையை துவங்கி பின்பு ஜோதிட துறையில் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக ஏதோ ஒரு புது விடயம் மக்களுக்கு தர வேண்டும் என்ற வேள்வியில் இத்துறையில் பணியாற்ற துவங்கினார்.

கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட இவர் தான் சொல்லும் குறிப்புகள் பலரது ஜாதக கணிப்பில் துல்லியமாக வருகிறது.

நடப்பு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சனையில் சிக்கி தவித்து கொண்டு வருகின்றனர்.

இவரிடம் ஜாதக பலன் கேட்டவர்கள் பலர் தான் சந்தித்து வந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டு சுபிட்சமான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

ஜோதிட துறையில் உள்ள கிளைகளான பாரம்பரிய ஜோதிட முறை, KP Astrology, ஃபார்மெட் நியூமராலஜி, தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், தேவ பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என ஒவ்வொன்றாக பயின்று, அதில் பயிற்சி எடுத்து இப்போது இவர் வேறு, கிரகங்கள் வேறு என்றில்லாமல் கிரகங்களோடு பயணிக்கிறார்.

இவர் சொல்லும் ஜாதக கணிப்பில் இருக்கும் உண்மை, பலரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

தான் கற்ற ஜோதிடம் எனும் மாபெரும் கலையை மற்றவர்களுக்கு சிறப்புற பயன்படும்படி வழங்கி வருகிறார்.

குழந்தை பிறப்பு, கல்வி, தொழில், வேலை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, சொத்து பிரச்சனைகள், ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான கேள்விகளுக்கு ஜோதிட ரீதியிலான தீர்வுகளையும் வழங்கி வருகிறார்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US