Mr. Vel Shankar
Mr. Vel Shankar
Game Changer
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 23 Years

Services

  • Baby Naming,
  • Business and Brand Name,
  • Astrology,
  • Astro Numerology (Adults),
  • Gem Recommendation (Rasikal),
  • Car Number Selection,
  • House / Office Vastu,
  • Pooja Remedies (Pariharam),

About Astrologer

கடந்த 23 ஆண்டுகளாக Astro Numerology தத்துவத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் வல்லவர்.

இதன் விளைவாக வாடிக்கையாளர்களின் ஒருவர் சூட்டிய பெயர் தான் Game Changer.

இதுவரையிலும் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பெயர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

தூய தமிழ் பெயர்கள், நவீனமான பெயர்களின், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முருகன், பெருமாள் பெயர்கள் அமைத்துக் கொடுத்து அவர்களை திருப்திபடுத்தியுள்ளார்.

இது தவிர பல வியாபார நிறுவனங்கள் மற்றும் பொருட்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்.

ஜாதகத்தை மையமாக வைத்து திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெயர்களை அமைத்துக் கொடுப்பதுடன் ஜாதக விளக்கங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கு ஏற்றாற் போல் நவரத்தினங்களை கொடுத்து வெற்றி வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளார்.

மிக முக்கியமாக வாஸ்து பிரகாரம் வீடு மற்றும் அலுவலங்கள் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

தேவைக்கேற்ப புதிய கட்டிடங்களுக்கு வாஸ்து பிரகாரம் வரைபடங்களை இடுவதையும் திறம்பட செய்து வருகிறார்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US