உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
புதன் மீன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், மே 10ம் தேதி மாலை 06:39 மணிக்கு மேஷ ராசியில் பிரவேசிப்பார்.
சுக்கிரன் ஏற்கனவே மேஷ ராசியில் இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகி வருகிறது.
இது தவிர, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாகிறாது.
புதன் பெயர்ச்சியினால் இந்த இரண்டு ராஜயோகங்கள் இணைந்து உருவாக்குவது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டும்.
- இத்துடன் கைக்கு வராமல் நிலுவையில் இருந்த பணமும் கிடைப்பதுடன் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறலாம்.
- சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோரின் ஆசீர்வாதத்தால், வேலையில் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
- மூத்த அதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள்.
- உங்கள் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படலாம்.
- சம்பள உயர்வுடன், திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.
- வியாபாரத்தைப் பற்றி குறிப்பிடுகையில், புதிய தொழில் தொடங்குவது இந்த காலகட்டத்தில் நன்மை பயக்கும்.
- இதனுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழிலிலும் லாபம் கிடைக்கும்.
மிதுனம்
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- நம்பிக்கை அதிகரிக்கும்.
- இதனுடன், உங்கள் பேச்சுத் திறன மற்றும் சிந்திக்கும் திறன் உங்களுக்கு புகழைக் கொண்டு வந்து சேர்க்கும்.
- அனைத்து துறையிலும் வெற்றி அதிகரிக்கும்.
- மக்கள் உங்களால் ஈர்க்கப்படலாம்.
- உங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்கும்.
- இதனுடன், வேலையில்லாதவர்கள் அல்லது புதிய வேலை தேடுபவர்கள் பல வாய்ப்புகளைப் பெறலாம்.
- அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.
- பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
- இப்போது நீங்கள் தேவையற்ற செலவுகளிலிருந்து விடுபடலாம்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்
- ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும், சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்கும்.
- பணியில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம்.
- எனவே, உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறலாம்.
- முதலீடுகள் மற்றும் பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறலாம்.
- திருமணமாகாதவர்களுக்கு திருமண கை கூடி வரலாம்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
- திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
- மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |