
Mr. Paalaru Velayutham Swamigal
பாலாறு சுவாமிகள் ஜோதிட ஆய்வகம்
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 12 Years
Services
- ஜாதக பலன்கள்
- சித்தர் வழிபாட்டு முறையில் பரிகாரங்கள்
- வாழ்வியல் பரிகாரங்கள்
- தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்
- தொழில் முன்னேற்றத்திற்கான பரிகாரம்
- மகாலட்சுமியின் அருளை பெற உதவும் வழிமுறைகள்
- சூட்சம பரிகாரங்கள்
- பிரபஞ்ச பரிகாரங்கள்
About Astrologer
தன்னுடைய தாத்தாவின் ஆத்ம தரிசனத்தின் மூலம் ஆன்மீகம், ஜோதிடம் குறித்து கற்றரிந்து பல்வேறு குருமார்களை நேரடியாக சந்தித்து சூட்சம ரகசியங்களை அறிந்து கொண்டு துல்லியமாக கணித்து வருகிறார்.
பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையிலும், ஆத்ம ஞானத்தின் அடிப்படையிலும் குலதெய்வத்தை பல அன்பர்களுக்கு கண்டறிந்து அளித்துள்ளார்.
குலதெய்வம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார், எல்லாம் அவன் செயல் என இவர் கூறும் பரிகாரங்கள் பலரது வாழ்வை செம்மைப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாகவே பரிகாரம் என்றால் பாலாறு சுவாமிகள் என அன்பர்களால் அழைக்கப்படுகிறார், கால தாமத திருமண தடை, சர்பதோஷம், செவ்வாய் தோஷம் உட்பட பல்வேறு தோஷங்களை நீக்கும் எளிய சித்தர் பரிகார முறைகள் பற்றியும் கூறி வருகிறார்.
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மகாலட்சுமியின் அருளைப் பெற உதவும் வழிமுறைகள் பற்றியும், வாழ்நாள் முழுமையும் வழிபட வேண்டிய தெய்வம், பயன்படுத்த வேண்டிய பொருட்கள், நிறங்கள் மற்றும் எண்கள் குறித்தும் துல்லியமாக கணித்து கூறுவதில் வல்லவர்.