திருமதி. மோனிகா ராஜ்கமல்
திருமதி. மோனிகா ராஜ்கமல்
ALP Akshaya Lagna Pathathi Astrologer
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 6+ Years

Services

  • திருமண பொருத்தம்.
  • எண் கணிதம்.
  • பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல்.
  • வாக்கிய முறைப்படி ஜாதகம் எழுதி தரப்படும்.
  • தோஷ நிவர்த்தி பரிகாரம்.
  • திருமணம் மற்றும் அனைத்து சுப காரியங்களுக்கும் தேதி குறித்துத்தரப்படும்.
  • தொழில்தடை, திருமணதடை, படிப்பு தடை, குழந்தை பாக்கியம், வேலை தடை மற்றும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பரிகாரம் சொல்லப்படும்.
  • பிறந்த தேதியை வைத்து பலன் மற்றும் பரிகாரமும் சொல்லப்படும்.
  • ஜாதகத்திற்கேற்ற ராசி கல் சொல்லப்படும்.
  • அனைத்து வகையான தொழில்தடை, வருமானத்தடை, திருமணதடை, காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும், குழந்தையின்மை, படிப்பில் முன்னேற மற்றும் வேலை தடைக்காகவும் ராசி கல் பார்த்து சொல்லப்படும்.
  • லக்ன பிரசன்ன ஜோதிடம்.
  • உங்கள் கர்மாவிற்கு ஏற்ப பரிகாரம் வழங்கப்படும்.
  • பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு லக்ன பிரசன்ன முறையில் பலன் சொல்லப்படும்.

About Astrologer

Jothida Simma Rani, G. Monica Rajkamal B.E., Dip in Astro

பாரம்பரியம் மற்றும் ALP ஜோதிடர் மோனிகா ராஜ்கமல்.

மோனிகா ராஜ்கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் தனது தாத்தாவின் வழிகாட்டுதலின்படி ஜோதிடத்தை கற்று தேர்ந்துள்ளார். இவர் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நபர்களுக்கு ஆன்லைன் மூலம் ஜோதிடம் பார்த்து வருகிறார்.

ஜாதகத்தில் பிரச்சனை இருப்பின் அதற்கு உண்டான தீர்வையும் சொல்லி பலரது வாழ்க்கையை வழிநடத்தி வருகிறார். பாரம்பரிய ஜோதிடத்துடன் நிறுத்தாமல் ஏஎல்பி என்கிற Advance Astrology முறையையும் கற்று ஜோதிடம் பார்த்து வருகிறார்.

திருமணப் பொருத்தம், தொழில்தடை நீங்க, திருமணதடை நீங்க, பொது ஜாதக பலன், சுப காரியங்களுக்கு தேதி குறித்தல், அனைத்துத் வகையான தோஷ நிவர்த்தி பரிகாரமும் சொல்லப்படும்.

ஜாதகம் கணித்து வாக்கிய முறைப்படி எழுதியும் கொடுப்பார்.

நல்லதே நடக்கும்!!!

+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US