மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசியினர் திருமணமே வேண்டாம் என்று சொல்லக்கூடியவர்கள்

By Sakthi Raj Sep 12, 2026 02:30 PM GMT
Report

 ஜோதிட ரீதியாகஜாதகத்தைக் கொண்டு ஒருவர் வாழ்க்கையில் திருமண தடைகள் இருக்கிறதா? தாமதம் உண்டாகுமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில், ஒருவர் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேரும்பொழுது ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு குறைகிறது.

அதேபோல், அவர்களுக்கு காதல் மற்றும் திருமணத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஏழாம் அல்லது எட்டாம் வீட்டில் பாவிகளுடன் சேரும் பொழுது திருமணம் எண்ணம் வருவதில்லை.

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ?

2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய சரியான நேரம் என்ன ?

மேலும், கும்பம், மகரம், மற்றும் சிம்மம் ராசிக்காரர்களுக்கு நட்சத்திர அமைப்புகளின் அடிப்படையில் சதயம், சித்திரை, மகம் ஆகியவை திருமண தடைகள் உண்டாக்கலாம். இவர்கள் திருப்பதி செல்வது நல்ல பலன் கொடுக்கும்.

மேலும், எந்த கிரக அமைப்பு கொண்டவர்களுக்கு திருமண தடை உண்டாகும்? அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பதை பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US