Dr. Mahha Dan Shekar Raajha
Format Numerology
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 35+ Years
Services
- பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுதல்
- திருமண தடை நீங்க பெயர் அமைத்தல்
- கணவன்- மனைவி பிரச்சனை தீர பெயர் அமைத்தல்
- வளர்ந்த குழந்தைகளுக்கும், பெயர் மாற்றம் செய்தல் (புதுப்பித்தல்)
- தொழில், வியாபாரம் சிறந்து விளங்க பெயர் அமைத்து கொடுத்தல்
- கடை, கம்பெனி, Pvt Ltd அனைத்திற்கும் பெயர் சூட்டுதல்
- வாழ்க்கை முன்னேற்றம் பெற பெயர் அமைத்தல்
- குடிப்பழக்கம் அறவே மறக்க பெயர் அமைத்தல்
- குழந்தை வரம் வேண்டி பெயர் அமைத்தல்
- உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்க பெயர் அமைத்தல்
About Astrologer
35 ஆண்டுகளாக Format Numerologyல் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார் மக்களின் நலம்விரும்பி, தத்துவஞானி மற்றும் வழிகாட்டியான டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.
நூற்றுக்கணக்கான ஜோதிட மற்றும் நியூமராலஜி புத்தகங்களை படித்து கற்றரிந்துது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பின்னர் அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டுள்ளார்.
எண் கணித செயல்பாடுகள் மூலம் தனி மனித வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சோதனைக் காலங்களை சாதனைகளாக மாற்றுவதில் வல்லவர்.
பலரது வாழ்வின் தடைகளை நீக்கி முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக மாற்றியுள்ளார்.
சிவபெருமானின் கட்டளைப்படி உருவாக்கப்பட்ட Format Numerology (Numberology) மூலம் ஜாதகம் பார்க்கும் பொழுது ஒருவரின் வாழ்க்கை நூறு சதவிகிதம் வெற்றி பெறுகிறது.
அதுமட்டுமின்றி அவர்களது வாழ்வில் பண வசதி மட்டுமின்றி மன அமைதி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.