
Mr. Venus Balaaji
Venus Balaaji
Location: Coimbatore, Tamil Nadu, India
Experience: 15 Years
Services
- பாரம்பரிய ஜோதிட முறையில் ஜாதகம் பார்க்கப்படும்,
- திருமணப் பொருத்தம்,
- வாஸ்து,
- நியூமராலஜி,
- வாழ்க்கையில் தீராத கடன், நோய், வழக்கு பற்றிய பிரச்சனைகளுக்கு சோழி பிரசன்னம்,
- முன் ஜென்ம கர்மா பற்றி தெரிந்துகொண்டு அதற்கான பரிகாரங்கள்,
- குலதெய்வ பிரசன்னம்,
- கோவில்களுக்கு பார்க்கப்படும் தேவ பிரசன்னம்,
- தலைமுறை சாபம், கோபம் பற்றி தெரிந்து கொள்ள அஷ்டமங்கள பிரசன்னம்,
About Astrologer
வீனஸ் பாலாஜி ஆறாம் தலைமுறை ஜோதிட நிபுணர் ஆவார்.
20 ஆண்டுகளாக ஜோதிட துறையில் பல்வேறு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜாதகம், சோழி பிரசன்னம் மூலம் தீர்வு கொடுத்து வந்துள்ளார்.
ஜோதிடத்திற்கான தனது ஆழ்ந்த அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து, பலரின் வாழ்க்கையில் ஒளியூட்டியவர்.
Rating & Reviews
1
0
Note!
Your review might take few moments to display here. Please check after sometime.
-
Boobesh kumar 4 வாரங்கள் முன்
his prediction about baby was good. 10 names he provided, in those names not satisfied may be he could give some better names