Mrs. M. Angaleeswari
Mrs. M. Angaleeswari
பிரபஞ்ச ஞானம் திருஞான முருகா ஜோதிட மையம்
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 7 Years

Services

  • கல்வி,
  • திருமணம்,
  • பணவரவு,
  • வீடு,
  • வாகனம்,
  • குழந்தை பிறப்பு,
  • தொழில்,
  • நிலம்,
  • வெளிநாடு,
  • பிரசன்னம் பார்க்கப்படும்.,
  • டாரட்(கார்டு) ஆருடம் பார்க்கப்படும்.

About Astrologer

ராஜநாடி காதல் மற்றும் குடும்ப சிறப்பு ஜோதிடர்.

'TAROT AARUDA THILAKAM' Spiritual Tarot Card Reader.!

ஜோதிட பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை ஜோதிடராக வலம்வருகிறார் ராஜநாடி ஈஸ்வரி.

தனது தாத்தா கணித்ததை போன்று, ஒருவரின் ஜாதகத்தை பார்த்தவுடன் அவர் வாழ்வில் நடந்ததை துல்லியமாக கூறுவதில் வல்லவர்.

இவரது குருவான திரு. ராஜநாடிகா - பார்த்திபன் அவர்களின் ஆசியுடன் ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மிக முக்கியமாக பிறந்த தேதி மற்றும் இடத்தை வைத்து பலன் சொல்வதால், பலரும் ஜாதகம் இல்லாமலேயே பலன் கேட்டு வருகின்றனர்.

இவர்களுக்காக முழுக்க முழுக்க நம்மோடு நம்மின் உணர்வோடு சேர்ந்து செயல்படக்கூடிய 'பிரபஞ்சத்தின் தேவதைகள் வழியாக ஒருவரின் வாழ்க்கையில் நடக்கவிருக்கும், நடந்து முடிந்திருக்கும், நடக்கப்போகும் செயல்பாடுகளை 78 சித்திர வடிவங்கள்' அடங்கிய டாரட்கார்டின் வழியாகவும் உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

இதற்காக திரு. சுப. கார்த்திகேயன் அவர்களிடம் முறைப்படி கற்றுக்கொண்டும் உள்ளார்.

இதுமட்டுமல்லாது காதல் திருமணமா? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா? என்பதில் தொடங்கி எத்தனையாவது காதல் என்பது வரை கடகடவென சொல்லி விடுகிறார்.

தொழில், கல்வி, குடும்ப ஒற்றுமை, குழந்தைகள் எதிர்காலம், வெளியூர் வெளிநாடு, திருமணம், குழந்தை பாக்கியமும் அனைத்து வித கேள்விகளுக்கும் பிரபஞ்ச பேராற்றல் மூலம் உடனுக்குடன் தீர்வும் வழங்குகிறார் 'வாழ்வியல்' மற்றும் 'காதல்' சிறப்பு ஜோதிடர் ராஜநாடி ஈஸ்வரி.

+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US