இன்று வைஷாக அமாவாசை.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini May 07, 2024 04:00 PM GMT
Yashini

Yashini

Report

இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.

அதுவுமில்லாமல், தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

வைஷாக் மாதம் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்து மதத்தில் மற்ற மாதங்களை விட வைஷாக மாதம் சிறப்பு வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.  

உருவாகும் நவ பஞ்சம யோகம்.., அதிர்ஷ்ட பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

உருவாகும் நவ பஞ்சம யோகம்.., அதிர்ஷ்ட பணமழை பெறப்போகும் 3 ராசியினர்

இதனாலேயே இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பாக பேசப்படுகிறது.

ஆனால் இந்த வருடம் வரும் வைஷாக அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த நாளில் 3 மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது.    

மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும்.
  • இன்று அவர்கள் எது செய்தால் நன்மையிலேயே முடியும்.
  • புதிய வருமானத்திற்கு வழிகள் கிடைக்கும். செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். 

இன்று வைஷாக அமாவாசை.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Good Luck To Vaishakhi Amavasya 2024

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு அமாவாசை அன்று மிகப்பெரிய சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
  • வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
  • ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

இன்று வைஷாக அமாவாசை.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Good Luck To Vaishakhi Amavasya 2024

கும்பம்

  • அமாவாசை நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
  • வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • புதிய வேலை தொடங்கியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.  

இன்று வைஷாக அமாவாசை.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர் | 3 Zodic Get Good Luck To Vaishakhi Amavasya 2024

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US