உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini May 04, 2024 06:36 PM GMT
Yashini

Yashini

Report

நவகிரகங்களின் மங்கள நாயகனாகவும், தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான்.

இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார்.

நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமான குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (04.05.2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (04.05.2024)

குருபகவான் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார்.

இதனால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகளை பற்றி பார்ப்போம்.    

ரிஷபம்

  • இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பயனுள்ள ஆண்டாக இருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Zodiac Get Royal Life Due To Guru Bhagavan

கடகம் 

  • வேலை செய்யும் இடத்தில் புதிய மாற்றங்கள் உண்டாக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்தை பொறுத்த அளவில் நீங்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
  • மற்றபடி நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Zodiac Get Royal Life Due To Guru Bhagavan

மிதுனம் 

  • புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • புதிய தொழில் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.  

உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Zodiac Get Royal Life Due To Guru Bhagavan

சிம்மம் 

  • இது அதிர்ஷ்ட காலமாக அமையும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
  • வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
  • மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.  

உச்சத்தில் குரு.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Zodiac Get Royal Life Due To Guru Bhagavan

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US