இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (06.05.2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 06, 2024 03:50 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

நெருக்கடி நீங்கி நலம் காணும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். அரசு வழி முயற்சி லாபமாகும்.

ரிஷபம்

நன்மை அதிகரித்து நலம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். செயல்களில் சில சங்கடம் தோன்றும். நினைத்தது நிறைவேறும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும். செயல்கள் ஆதாயமாகும்.

மிதுனம்

உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவு அதிகரிக்கும். யோகமான நாள்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சில நெருக்கடி தோன்றும். எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும். அடிப்படைத் தேவை பூர்த்தியாகும்.

கடகம்

பெரியோர் ஆதரவால் பிரச்னை தீரும் நாள். உங்கள் முயற்சி லாபமாகும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும்.வருவாயை எதிர்பார்த்து மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். செயல் லாபத்தில் முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். நெருக்கடியிலும் நன்மைகளை அடையும் நாள். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும்.

கன்னி

உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். மாலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பயணத்தில் சில சங்கடம் காணும் நாள்.முயற்சி நிறைவேறும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

அனந்த விரதம் பற்றி தெரியுமா?

அனந்த விரதம் பற்றி தெரியுமா?


துலாம்

தடைகளைத் தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிர்ப்பு விலகும். வழக்கு தள்ளிப்போகும்.செயலில் இருந்த தடை நீங்கும்.

விருச்சிகம்

உங்கள் செயலில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை இன்று முடியும்.முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலை பெரியோர் ஆதரவுடன் நிறைவேறும்.நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் தடையை சந்திப்பீர்.

தனுசு

உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சி பலிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஆதரவால் எண்ணம் ஈடேறும். வருமானத் தடை விலகும்.நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

மகரம்

வியாபாரம் விருத்தியாகும் நாள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர். மறைமுக எதிர்ப்பால் மனதில் குழப்பம் உண்டாகும். நிதானமான செயல்பட்டு நன்மை அடையவேண்டிய நாள்.வரவேண்டிய பணம் வரும்.

கும்பம்

வியாபாரியின் எண்ணம் நிறைவேறும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் லாபம் காண்பீர்.உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் உருவாகும்.குடும்ப நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.நன்மையான நாள். செயல்களில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உத்தியோக பிரச்னை முடிவிற்கு வரும்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். எதிர்பாராத நெருக்கடிகளால் குழப்பத்திற்கு ஆளாவீர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US