அமோக வாழ்வு தரும் ஐயப்பனின் 108 சரணங்கள்

Sri Venkateswara Swami Temple
By Kirthiga May 04, 2024 11:38 PM GMT
Kirthiga

Kirthiga

Report

கேட்டதை எல்லாம் வழங்கும் தெய்வமாக விளங்கும் கலியுகவரதனை வழிப்படுவதற்கு நீங்கள் எப்போதும் காலையும் மாலையும் இந்த 108 சரணங்களை கூறி துதித்தால் போதும். 

  • ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
  • ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
  • ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
  • ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
  • ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
  • ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
  • ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
  • ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா 
  • ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
  • ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
  • ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
  • ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா 
  • ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
  • ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
  • ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
  • ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
  • ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
  • ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
  • ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
  • ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா 
  • ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
  • ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
  • ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
  • ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
  • ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
  • ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
  • ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
  • ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
  • ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
  • ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
  • ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
  • ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
  • ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
  • ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
  • ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
  • ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
  • ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
  • ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
  • ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
  • ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
  • ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா 
  • ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
  • ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
  • ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
  • ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
  • ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
  • ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
  • ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
  • ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
  • ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா 
  • ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
  • ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
  • ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
  • ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
  • ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
  • ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
  • ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
  • ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
  • ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா 
  • ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
  • ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
  • ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
  • ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
  • ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
  • ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
  • ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
  • ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
  • ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா 
  • ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
  • ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
  • ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
  • ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
  • ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
  • ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
  • ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
  • ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
  • ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
  • ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
  •  ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
  • ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
  • ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
  • ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
  • ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
  • ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
  • ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
  • ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
  • ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
  • ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
  • ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
  • ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US