இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(05.05.2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 05, 2024 03:41 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். வரவு செலவில் நெருக்கடி ஏற்படும்.விசேஷங்களில் பங்கேற்பீர். குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். மகிழ்ச்சி நிறைந்த நாள். எதிர்பாராத பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

ரிஷபம்

உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும் நாள்.: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.யோகமான நாள்.எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும்.

மிதுனம்

எதிர்பார்ப்பில் தாமதம் ஏற்படும். உழைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

கடகம்

வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடை உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்.

சிம்மம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.திட்டமிட்டு செயல்படும் வேலை வெற்றியாகும். அலைச்சல் உண்டாகும். விழிப்புடன் செயல்படுவீர்கள்.வேலைபளு அதிகரிக்கும்.

கன்னி

நிதானம் தேவை. உங்கள் முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும்.உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

துலாம்

போட்டியாளர்களால் சில நெருக்கடி தோன்றும். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்.சிந்தித்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு செயல் லாபமாகும். பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மதிப்பும், செல்வாக்கு உயரும்.

சாகாவரம் பெற்ற ஏழு பேர்

சாகாவரம் பெற்ற ஏழு பேர்


விருச்சிகம்

சிந்தித்து செயல்பட்டு லாபமடையும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபார முயற்சியில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்.

தனுசு

உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறைவழிப்பாட்டில் மனம் செல்லும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதில் தடை தோன்றும்.

மகரம்

துணிச்சலுடன் செயல்படுவீர். இருந்தாலும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திறமை வெளிப்படும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்.புதிய வாய்ப்பு தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நல்லது. விழிப்புணர்வு தேவையான நாள்.

கும்பம்

செயல்களில் நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும்.சுறுசுறுப்புடன் செயல்படுவீர். உங்கள் வார்த்தைக்கு வெளியிடத்தில் மதிப்புண்டாகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். கோயில் வழிபாட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். ஒரு பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். அமைதி காக்க வேண்டிய நாள். முயற்சி லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

   

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US