இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (02/05/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 02, 2024 03:54 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு விவகாரம் முடிவிற்கு வரும் நாள்.உங்கள் முயற்சி இழுபறியாகும். நிதானமாக செயல்பட்டு நன்மைக் காண வேண்டிய நாள்.வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். பணியாளர்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்

வாய்ப்பு உங்களைத் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். லாபம் காணும் நாள்.வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மிதுனம்

வருமானத்திற்குரிய முயற்சி இழுபறியாகும். செயல்களில் அமைதி காக்க வேண்டிய நாள்.வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வருவாய் அதிகரிக்கும். சாதகமான நாள். உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் நெருக்கடித் தோன்றும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர் காணாமல் போவார். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள்.

சிம்மம்

உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். வியாபாரி எண்ணம் நிறைவேறும் வரவு அதிகரிக்கும் நாள்.எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மனம் விரும்பியபடி வாழ்க்கை துணை அமைய செய்யவேண்டியவை

மனம் விரும்பியபடி வாழ்க்கை துணை அமைய செய்யவேண்டியவை


கன்னி

உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை முன்நின்று தீர்த்து வைப்பீர். இழுபறி விவகாரம் சாதகமாகும்.கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். செயல்களில் உள்ள தடை விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். எதிர்ப்புகளால் சங்கடம் தோன்றும்.

துலாம்

குடும்பத்தினர் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பில் தடையுண்டாகும். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியான விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும். யோகமான நாள். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். செயல்களில் லாபம் நிலை உண்டாகும். வியாபாரம் விருத்தி அடையும்.

தனுசு

நீண்டநாள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.உறவினர்களால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். நிதானம் காக்க வேண்டிய நாள்.வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

மகரம்

மனக்குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும் நாள்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர் பண வருவாய் அதிகரிக்கும்.தொழிலில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

கும்பம்

மனக்குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் சில தடை தோன்றும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும். வருமானத்தால் வளம்காண்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டாலும் சில நெருக்கடி தோன்றும்.

மீனம்

செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை.அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US