இன்றைய ராசி பலன் (04.07.2024)

Today Rasi Palan 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil Indraya Rasi Ralan Tamil
By Sakthi Raj Jul 04, 2024 03:44 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.பவேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகரிக்கலாம். திடீர் வெளியூர் ஏற்படலாம்.எதிர்பார்த்த தகவல் வரும்.

ரிஷபம்

மனதில் இருந்த உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.உங்கள் செயலை பிறர் பாராட்டுவார்கள். திட்டமிட்ட வேலை எளிதாக நடந்தேறும்.சற்று கவனம் தேவை.

மிதுனம்

வியாபாரத்தில் வரவை விட செலவு அதிகரிக்கலாம்.தொடங்கும் செயல்கள் ஒரு முடிவிற்கு வராமல் போகலாம்.நினைப்பதை நிறைவேற்றிக் காண்பீர்கள். இன்று எதையும் யோசித்து செயல்படுவது நல்லது.

கடகம்

எடுக்கும் உங்கள் முயற்சியில் தடங்கல் ஏற்படலாம். புதியவரின் அறிமுகத்தால் சற்று கவனம் அவசியம்.. தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பொருளாதார நிலை உயரும்.

சிம்மம்

தொழிலில் இருந்த பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.வருமானத்திற்காக திட்டமிடுவீர்.இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும்.

12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குபேர யோகம் யாருக்கு தெரியுமா?

12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குபேர யோகம் யாருக்கு தெரியுமா?


கன்னி

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்கள் . எதிர்பார்த்த வருமானம் கைக்கு வந்து சேரும்.

துலாம்

இன்று எதையும் பல முறை யோசித்து திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையலாம்.ஆதலால் சற்று பொறுமை அவசியம்.

விருச்சிகம்

உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தனுசு

ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் விலகும்.நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியடையும்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம்.

மகரம்

வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும்.சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்டிருந்த வேலையை நடத்தி முடிப்பீர்கள்.

கும்பம்

திடீர் என்று உங்களுக்கு உறவினர் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்பு இருக்கிறது.அதனால் கவனம் அவசியம்.. திட்டமிட்ட வேலை தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போகலாம். எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள்.அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.மனதில் தைரியம் பிறக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US