இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (04.05.2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj May 04, 2024 03:33 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

உங்கள் முயற்சிகள் லாபமாகும் நாள். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவீர்.உங்கள் செயல் வெற்றியாகும் நாள். பொருளாதார நிலை சீராகும்.

ரிஷபம்

உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும்.குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும். தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். வருவாய் அதிகரிக்கும்.

மிதுனம்

திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும்.பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் இருந்த தடை நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தேவையற்ற பிரச்னை அலைமோதும்.

கடகம்

முயற்சி இழுபறியாகும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நீண்டநாள் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

சிம்மம்

உங்கள் செயல் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும். பண விவகாரங்களில் விழிப்புணர்வு அவசியம்.குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும்.வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்கள்.

கன்னி

உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். உங்கள் செயல் லாபமாகும்.வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட்டுவீர்கள்.ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

சித்திரை மாத அமாவாசை: எப்படி வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்?

சித்திரை மாத அமாவாசை: எப்படி வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்?


துலாம்

நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நன்மை நடக்கும் நாள்.செலவு கட்டுக்குள் வரும். சேமிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு லாபமடையும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும். உறவுகள் கசக்கும்.

விருச்சிகம்

எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் சில நெருக்கடி உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நன்மை அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். சக பணியாளர்களுடன் விவாதம் வேண்டாம்.

தனுசு

அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும் நாள்.உங்கள் செயலில் ஒரு சில தடை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். வியாபாரத்திலுள்ள தடை நீங்கும்.

மகரம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வரும். நினைத்தது நிறைவேறும்.வியாபாரத்தில் நெருக்கடி உருவாகும். வருவாயில் தடை ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.பணத்தேவை நிறைவேறும், முயற்சியில் இருந்த தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகு.

கும்பம்

முயற்சிக்கேற்ற பலனை அடைவீர். குடும்ப நெருக்கடி விலகும். உங்கள் செயல் லாபமாகும் நாள்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கையில் பணம் புரளும். தேவைகள் பூர்த்தியாகும். மனதில் ஒருவித குழப்பம் இருக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். நிதானம் தேவையான நாள்.

மீனம்

அலைச்சல் அதிகரிக்கும், முயற்சி இழுபறியாகும். கவனமாக செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள்.குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.செயல்களில் நெருக்கடி உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US