ஜூலை மாதத்தின் முக்கிய விரத நாட்கள்

Bakthi
By Sakthi Raj Jul 04, 2024 11:00 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தினம் சிறப்பான தினமாகும்.அப்படியாக அந்த நாட்களில் நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை செய்ய நம் வாழ்க்கையில் மேன்மை அடையலாம்.

அப்படியாக ஜூலை மாதத்தில் வரும் விரத நாட்களும் விசேஷமான நாட்களை பற்றியும் பார்ப்போம்.

ஜூலை மாதத்தின் முக்கிய விரத நாட்கள் | Hindu Fasting Days In July Month Important Days

ஜூலை 2, ஆனி 18,கார்த்திகை

ஜூலை 3, ஆனி 19,பிரதோஷம்

ஜூலை 4, ஆனி 20,சிவராத்திரி

ஜூலை 5, ஆனி 21,அமாவாசை

ஜூலை 7, ஆனி 23,சந்திர தரிசனம்

ஜூலை 9, ஆனி 25,சதுர்த்தி

ஜூலை 12, ஆனி 28,சஷ்டி

ஜூலை 14, ஆனி 30,அஷ்டமி

வாஸ்துபடி எந்த பொருட்களை பிறருக்கு பரிசாக கொடுக்கலாம்

வாஸ்துபடி எந்த பொருட்களை பிறருக்கு பரிசாக கொடுக்கலாம்


ஜூலை 17, ஆடி 1,ஏகாதசி

ஜூலை 19, ஆடி 3,பிரதோஷம்

ஜூலை 21, ஆடி 5,பவுர்ணமி

ஜூலை 22, ஆடி 6,திருவோணம்

ஜூலை 24, ஆடி 8,சங்கடஹர சதுர்த்தி

ஜூலை 26, ஆடி 10,சஷ்ட

ஜூலை28, ஆடி 12,அஷ்டமி

ஜூலை 29, ஆடி 13,கார்த்திகை

ஜூலை 31, ஆடி 15,ஏகாதசி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US