இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (21.06.2024)

Today Rasi Palan 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil Indraya Rasi Ralan Tamil
By Sakthi Raj Jun 21, 2024 03:19 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

நேற்றைய தினம் போல் இல்லாமல் இன்று வேலை பளு குறையும்.மனதில் சில குழப்பங்கள் எழும்.குடும்பத்தில் அமைதி இன்மை இருக்க கூடும்.ஆதலால் சற்று கவனம் அவசியம்.

ரிஷபம்

இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏர்படலாம்.நண்பர்களால் ஆதாயம் உருவாகும்.வியாபாரத்தில் சில தடங்கல் ஏற்படலாம்.நிதானம் தேவை

மிதுனம்

முடிவு எடுத்த பிறகு பல முறை யோசனை தோன்றும்.தவறுகளை சிந்திக்கும் நாள்.பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் நிகழலாம்.தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சிந்தித்து செயல் படவேண்டிய நாள்.

கடகம்

மனதில் உற்சாகம் பிறக்கும்.வியாபாரம் நல்ல முறையில் வருமானம் ஈட்டு தரும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நாடாகும்.சகதோர வழியில் நல்ல ஆதாயம் உண்டு.

சிம்மம்

வியாபாரத்தில் புதிய அன்பர்களின் அறிமுகத்தால் நன்மைகள் நடக்கும்.இருந்தாலும் மதியம் மேல் திடீர் பயணம் அலைச்சல் ஏற்படலாம்.நீண்ட நாள் இடம் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

கன்னி

மனம் உற்சாகம் பெரும்.எதையும் சாதிக்க புது உத்வேகம் பிறக்கும்.உடல் நிலையில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம்.வியாபாரம் முன்னேற்றம் அடையும்.எதையும் சாதிக்கும் நாள்.

நினைத்தது நடக்க வெல்லம் வாங்கி கொடுங்கள்

நினைத்தது நடக்க வெல்லம் வாங்கி கொடுங்கள்


துலாம்

பல நாள் மனதில் ஓடி கொண்டு இருந்த குழப்பங்கள் நிறைவேறும்.வேலை செய்யும் இடத்தில சில பிரச்சனைகள் வரலாம்.இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை நாள் லாபம் கொடுக்கும்.குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.திட்டமிட்ட செயலை செய்யமுடியாமல் போகலாம்.

தனுசு

மூன்றாம் நபரால் பிரச்சனைகள் உருவாகலாம்.நினைத்த காரியத்தை நினைத்த படி செய்யும் ஆற்றல் பிறக்கும்.மனதில் இருந்த குழப்பம் விலகி சந்தோசம் பிறக்கும்.

மகரம்

வேலை செய்யும் இடத்தில் அலுவலக நண்பர்களால் பிரச்சனை ஏற்படலாம்.இருந்தாலும் உங்கள் காரியம் வெற்றி அடையும்.நீண்ட நாள் முயற்சி முடிவிற்கு வரும்.

கும்பம்

சரியான முடிவு எடுக்க முடியாமல் போகலாம்.வியாபாரம் நல்ல லாபம் எடுத்து கொடுக்கும்.தொழில் ரீதியாக சந்தித்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வரும்.

மீனம்

உண்மை முகம் கண்டு கொள்ளும் நாள்.பிறர் மனம் ஏற்ப நடந்து கொள்ளுவீர்கள்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.பிள்ளைகளின் விஷயத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US