நினைத்தது நடக்க வெல்லம் வாங்கி கொடுங்கள்

Parigarangal Kuladeivam Bakthi
By Sakthi Raj Jun 20, 2024 12:30 PM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

நாம் அனைவர்க்கும் மனதில் எதோ ஒரு ஆசை இருக்கும்.அது கண்டிப்பாக நம் வாழ்க்கைக்கு தேவையான ஆசைகள் அது நிச்சியம் பூர்த்தி ஆக வேண்டிய ஆசையாக இருக்கும்.

அப்படி நம் மனதில் நினைத்த படி நடக்க இறைவன் அருள் அவசியம்.அதிலும் குலம் காக்கும் குல தெய்வ அருள் இருந்தாலே மட்டுமே வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.

அப்படி ஒருவர் நினைத்தது நிறைவேற சில பரிகாரங்கள் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

நினைத்தது நடக்க வெல்லம் வாங்கி கொடுங்கள் | Ninaithathu Nadaka Kula Deiva Vazhipaadu Bakthi

நாம் குல தெய்வ கோயிலுக்கு போகும் பொழுது வெல்லம் வாங்கி கொண்டு போக வேண்டும். வீட்டில் இருந்து நாம் வெல்லம் கோயில் போகும் பொழுது வாங்கி வைத்து கொண்டு அதை எடுத்து செல்ல வேண்டும்.

100 ஆண்டு பழமை கருப்பண்ணசுவாமி கோயிலுக்கு 12 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகம்

100 ஆண்டு பழமை கருப்பண்ணசுவாமி கோயிலுக்கு 12 ஆண்டுகள் பிறகு கும்பாபிஷேகம்


மேலும் குல தெய்வம் கோயில் இருக்கும் ஊரில் வெல்லம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நாம் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் பொழுது இந்த ஒரு பொருளை நம் கைகளால் வாங்கி கொடுத்தால் போதும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தானாக நாடாகும்.

நாமும் மனதில் ஒரு வேண்டுதலை நினைத்து வெல்லம் வாங்கி கொண்டு குல தெய்வ கோயிலுக்கு சென்று நாம் வேண்டுதல் நிறைவேறி விட்டு வருவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US