ஜோதிடர் மீனாட்சி தேவி
Location: Thiruppur, Tamil Nadu, India
Experience: 14 Years
Services
- பாரம்பரிய மற்றும் பிரசன்ன ஜோதிடர்,
- கல்வி, திருமணம், பணவரவு, வீடு, வாகனம், கல்வி, குழந்தை பிறப்பு, தொழில், நிலம், வெளிநாடு, இவை அனைத்திற்கும் ஜாதக பலன் துல்லியமாக கணித்து தரப்படும்,
- பிரசன்னம் பார்க்கப்படும்,
- டாரட் (கார்டு ) ஆருடம் பார்க்கப்படும்,
- ஜாதகம் திருக்கணித முறைப்படி எழுதித் தரப்படும்.
About Astrologer
ஜோதிடர் மீனாட்சி தேவி அவர்கள் கடந்த 14 வருடங்களாக வேத ஜோதிடத்தின் மூலமாக பலரது வாழ்விலும் ஒளியேற்றி வருபவர்.
ஜோதிடத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஜோதிடவியல் பட்டம் பெற்றுள்ளார்.
தன்னுடைய ஆழ்ந்த நுட்பமான அறிவின் மூலம் எல்லோருடைய பிரச்சினைகளுக்கும் சரியான முறைப்படியான சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் தன் வாடிக்கையாளரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான எளிய வாழ்வியல் பரிகாரங்களையும் தீர்வாக கூறி வருபவர்.
ஜோதிடத்தில் பாரம்பரிய ஜோதிடம் சோழி பிரசன்னம் அஷ்டமங்கள பிரசன்னம், டாரட் ஆருடம் முக்கியமாக குலதெய்வ பிரசன்னம் இவற்றில் முறையாக படித்து தேர்ச்சி பெற்று அதன் மூலமாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக பலன் கூறி வருகிறார்.
ஜாதகமே இல்லாதவர்களுக்கு கூட அவர்களது வாழ்வியல் சார்ந்த கேள்விகளுக்கு தன்னுடைய சாஸ்திர அறிவின் மூலமாக முக்கியமாக பிரசன்னத்தின் மூலம் சிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.
உங்களது எதிர்காலம் பற்றிய துல்லியமான பலன்களுக்கும் ஒட்டுமொத்த உங்களது குடும்ப நல்வாழ்விற்காகவும் இவரை நீங்கள் அணுகும் போது நூறு சதவீதம் வெற்றி நிச்சயம்.
அதுபோல உங்களது இல்லங்களில், அலுவலகங்களில் நடத்தக்கூடிய முக்கியமான விசேஷங்களுக்கு முகூர்த்தம் குறித்துக் கொடுப்பதை மிக துல்லிதமான உங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிறந்த சேவையாக செய்து வருகிறார்.
உங்கள் அன்பு குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை சரி செய்து அவர்களுக்கான எளிய சிறிய தீர்வுகளின் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஆலோசனையை உங்களுக்கு வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்.
எல்லா மதத்தினருக்குமான முறைப்படியான கோவில் பரிகாரங்கள் மட்டுமல்லாமல் வாழ்வியல் பரிகாரங்களை கூறி அவர்களது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை கொடுப்பவராகவும் பலரது வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழக்கூடியவர்.
Rating & Reviews
0
0.0
Note!
Your review might take few moments to display here. Please check after sometime.