Mr. S. R. Karthic Babu
Aaruthran Jothidam
Location: Coimbatore, Tamil Nadu, India
Experience: 5 Years
Services
- தொழில்,
- வியாபாரம் பெருக & அதன் தடைகள் நீங்கவும்,
- உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற தொழில்/வேலை,
- இல்லற வாழ்க்கைப்பிரச்சினை,
- திருமணத்தடை,
- புத்திர பேறு தாமதம்,
- கல்வியில் வளர்ச்சியின்மை,
- கடன் பிரச்சினை,
- வெளிநாட்டு வேலை/ படிப்பு,
- நீதிமன்ற வழக்குபிரச்சினை,
- விவாகரத்து பிரச்சினை,
- தூர தேச இன்ப சுற்றுலா பயணம் / ஆன்மீக பயணம் செய்யும் காலம்.
போன்ற சகல வித பிரச்சினைகளுக்கும் அவரவர் சுய ஜாதகத்தின் வழியே வேத ஜோதிடத்தின் மூலம் நல்வழி சொல்லப்படும்.
About Astrologer
கடந்த 10 வருடமாக ஜோதிடம் படித்து, 5 வருடமாக தொழில் முறை ஜோதிடராக சேவை செய்து வருகிறார் எஸ்.ஆர்.கார்த்திக் பாபு.
தொழில்முறை ஜோதிடராக உலகெங்கும் வாழும் பல தமிழ் மக்களுக்கு அவரவர் சுய ஜாதகத்தின் வழியே, அவர்களின் விதி- மதி- கதியை நயம்பட எடுத்துரைத்து, நடப்பு தசாபுத்தி காலத்தில் செய்ய வேண்டிய/செய்யக்கூடாத விஷயங்களை எடுத்துரைத்து வாழ்வு மேம்பட செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக பலரது வாழ்வில் இருளை நீக்கி ஒளிபரவ செய்துள்ளார், உங்கள் ஜாதகத்துக்கு ஏற்ற தொழிலை திறம்பட கணித்து வாழ்வின் முன்னேற்றப்பாதைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளார்.
சொந்தங்கள் உறவுகள் மூலம் ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும், அரசு வேலைவாய்ப்பு பெறும் காலங்களில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கணிப்பவர்.
உங்களுக்கான இஷ்ட தெய்வம்/உபாசனை தெய்வம் குறித்து காரியத்தில் வெற்றி பெற தேவையான வழிபாட்டு முறைகள் குறித்து தெள்ளத்தெளிவாக எடுத்துரைப்பவர்.