வாஸ்து: லட்சுமியின் அம்சமான வாழைமரம் - வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்?
By Pavi
வாஸ்து சாஸ்திரம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களின் சமநிலையை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய கோட்பாடு.
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க திசை மற்றும் அமைப்பு முக்கியம் என நம்பப்படுகிறது. வாஸ்துவில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்து மதத்தில் வாழை மரத்திற்கு தனி சிறப்பு உள்ளது. இது விஸ்னுவாகவும் லட்சுமியாகவும் கருதப்படுகின்றது. எனவே வாழைமரம் விட்டில் வைத்தால் அது சுப பலன்களை கொண்டு வரும் என கூறப்படுகின்றது அது பற்றி பார்க்கலாம்.

வாழைமரத்தை வீட்டில் எந்த திசையில் வைக்கலாம்?
- வடகிழக்கு (மிகச் சிறந்தது)
- வடக்கு
- கிழக்கு
எங்கு வைக்க கூடாது?
- தெற்கு
- மேற்கு
- தெற்கு தொடர்புடைய மூலைகள்
எங்கு நட வேண்டும்?
- வீட்டின் பின்புறத் தோட்டத்தில் நடுவது நல்லது.
- சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாழை மரத்தின் அருகில் என்ன வைக்க வேண்டும்?
- வாழை மரத்துக்கு அருகில் துளசி செடி நடுவது மங்களகரமானது என நம்பப்படுகிறது. இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வழிபாட்டு முறை
- வியாழக்கிழமை மஞ்சள் பூசி வழிபடுவது நல்லது.
- உலர்ந்த மலர்கள் பயன்படுத்தக்கூடாது.
- தவிர்க்க வேண்டியவை பிரதான வாசல் முன் நடக்கூடாது.
- உலர்ந்த இலைகள் மற்றும் பழங்களை நீக்காமல் வைக்கக்கூடாது.
- கழிவு நீரை ஊற்றக்கூடாது. முள் செடிகளை அருகில் நடக்கூடாது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US