குருவின் நட்சத்திர பயணம்.., பணத்தை அள்ளப்போகும் 2 ராசிகள்
By Yashini
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
அந்தவகையில், குரு பகவான் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
குரு பகவானின் மிருகசீரிஷ நட்சத்திர பயணத்தால் குறிப்பிட்ட 2 ராசிகள் மரியாதையான வாழ்க்கையை பெறுகின்றனர்.
விருச்சிகம்
- கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
- வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- புதிய பொறுப்புகள் தேடி வரும்.
- உயர் அலுவலர்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
- சக ஊழியர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் சுமூகமான சூழ்நிலை உண்டாகும்.
- உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மேஷம்
- குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பான பலன்களை பெற்று தரும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- புதிய ஆதாரங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகங்கள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் அருமையான வாய்ப்புகள் தேடி வரும்.
- வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
- உறவினர்கள் தொந்தரவு கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்க நினைத்தால் ஆதரவு அதிகமாக கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US