பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 (0 Reviews)
Location: Karur, Tamil Nadu, India
Experience: 20 Years

Services

  • பாரம்பரிய முறையில் ஜோதிடம்,
  • வாஸ்து,
  • ராசிகற்கல்,
  • பிரசன்னம்,
  • ஓரா சாஸ்திரம்,
  • திருமணபொருத்தம் (கட்ட அமைப்பு படி),
  • தமிழ் எண்கணிதம் (பஞ்சபூத தத்துவம் படி).

About Astrologer

இவர் ஜோதிடத் துறையில் 20 வருட காலம் பாரம்பரிய முறையில் அனுபவ ஜோதிடராக இருந்து வருகிறார்.

இவரது தாத்தா ஜோதிடர். அவர்வழி பயின்ற அனுபவ பாடத்தின் வாயிலாகவும் மேலும் மேற்கொண்ட ஜோதிட ஆராய்ச்சியாலும் வாக்கு பலிதம் பெற்ற ஜோதிடராக திகழ்ந்துவருகிறார்.

கரூர் குமரகுரு கண்ணன் ஜோதிடர் அடுத்து மதுரை பொன்னையா சாமிகள் இப்படி பல ஆசான்களிடம் ஆசி பெற்றவர்.பாரம்பரிய முறையில் பலனும், வாழ்க்கைக்கான அனைத்து ஆலோசனையும் தெள்ளத் தெளிவாக வழங்குவதில் வல்லவர்.

எளிய பரிகாரங்கள் வாயிலாகவும், வாழ்வியல் பரிகாரமான உணவுப் பழக்க வழக்கங்கள், விரதங்கள் மூலம் பல விசயங்களுக்கு தீர்வு காண முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

தொழில், திருமணம், கடன் பிரச்சினை, உடல்நிலை, சொந்த வீடு, பூர்வீகப் பிரச்சனை, குழந்தை பாக்கியம், திருமண தடைகள் அனைத்திற்கும் உடனடி ஆலோசனைகளை வழங்குகிறார்.

Rating & Reviews

Total Reviews
0
Average Rating
0.0
Write a Review

Note!

Your review might take few moments to display here. Please check after sometime.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US