2026: ஆடி மாசம் வீசப்போகும் அதிரடி ஜாக்பாட்.. எந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. அந்த வகையில், ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையும் புதிய மாற்றங்களை கொண்டு வர கூடிய காலமாக பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டங்களில் கிரகங்களுடைய சஞ்சாரம் மற்றும் அவற்றின் பார்வை ஒரு சில ராசிகளுக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டம், பணவரவு, தொழிலில் வளர்ச்சி நீண்ட நாள் தடைபட்ட பணம் ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய பொற்காலம் ஆரம்பம் அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு ஆடி மாதம் மிகப்பெரிய அளவில் யோகத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய தொகை கைகளுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் அதிகரிப்பால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டு.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகப்பெரிய அளவில் நன்மையை வந்து சேர போகிறது. நீண்ட நாட்கள் தடைபட்ட காரியம் மற்றும் தொழிலில் வளர்ச்சி வெளிநாட்டு தொடர்பான வருமானம் இதையெல்லாம் இவர்களுக்கு இந்த காலகட்டம் மிக சிறப்பாக வந்து சேர போகிறது. வீடு வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகச் சிறந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட போகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்யக் கூடிய காரியங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். முதலீடு செய்யும் பொழுது நல்ல லாபத்தை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |