சூரியனின் அதிர்ஷ்ட ஒளி.., பணக்கடலில் மூழ்கப்போகும் 4 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரியபகவான்.
இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த மே 14-ஆம் தேதியன்று ராசிக்குள் நுழைந்தார்.
அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர்.
இந்நிலையில் சூரிய பகவானால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
- பிடித்த காரியங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் விளக்குகள் முன்னேற்றம் அடையும்.
- மொத்தத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

ரிஷபம்
- உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.
- மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.
- போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
- சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
- சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- எப்போதும் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

கடகம்
- உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வேலை தொடங்குவதற்கான சாதகமான பலன்களை கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
- நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
- மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
- உயர் அலுவலர்கள் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கொடுப்பார்கள்.
- கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
- புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US