இன்றைய ராசி பலன்(02.02.2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீட்டில் நினைத்ததை சாதிப்பீர்கள்.அலுவலகத்தில் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள்.நன்மையான நாள்.

ரிஷபம்:

வெளிநபர்களிடம் பேசும் பொழுது மிக கவனமாக பேசவேண்டும்.ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

பிறரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்கலாம்.குடும்பத்தினரிடம் மனம் திறந்து பேசுங்கள்.பழைய பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகும்.

கடகம்:

நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

சிம்மம்:

இவர்களுக்கு மனதில் சில குழப்பங்கள் உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.நீங்கள் செய்யும் செயல்களில் முழுமையாக கவனமாக செலுத்துங்கள்.வெற்றிகள் கிடைக்கும் நாள்.

கன்னி:

நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும்.திட்டமிட்டு செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்:

இன்று உங்கள் முயற்சியில் வெற்றி காண்ப்பீர்கள்.உங்கள் திறமைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாழ்க்கை நீதி

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாழ்க்கை நீதி

விருச்சிகம்:

தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்துக் காட்டுவீர். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.விருப்பம் நிறைவேறும். எண்ணியதை இன்று அடைவீர். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும்.

தனுசு:

உடல் சோர்வும் மன சோர்வும் உண்டாகும்.உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.தடைகள் ஏற்பட்டாலும் அதை கடந்து வெற்றி பெறுவீர்கள்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

மகரம்:

திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர்.சூழ்நிலை அறிந்து போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.

கும்பம்:

உங்கள் எண்ணம் நிறைவேறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பயணம் லாபமாகும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

மீனம்:

நீண்ட நாள் முடிவிற்கு வராத வேலை ஒன்றை சரியாக செய்து முடிப்பீர்கள்.வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை அதிகம்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US