திருமணத்தடை நீக்கும் கழுகுமலை முருகன் கோயில்
By Yashini
கழுகுமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார்.
முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இக்கோயில் மூலவரான முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார்.
அந்தவகையில், கழுகுமலை முருகன் கோயில் சிறப்புகள் குறித்து ALP ஜோதிடர் சாந்தி தேவி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |