இன்றைய ராசி பலன் (30.08.2024)

Report

மேஷம்

சொத்து விவகாரத்தில் இருந்துவந்த பிரச்னைகளைப் பேசித் சரி செய்வீர்கள்.யோகமான நாள். நீங்கள் நினைத்ததை செய்து முடித்து காட்டுவீர்கள்.முயற்சியில் இருந்த தடை விலகும்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர்.முன்னேற்றமான நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.

மிதுனம்

பதட்டமின்றி செயல்படுவதால் செயல் வெற்றியாகும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயலில் தடை உண்டாகும். தொழில் போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும்.

கடகம்

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும் உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். தெய்வ வழிபாட்டில் திருப்தி உண்டாகும்.

சிம்மம்

மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.அதிர்ஷ்டமான நாள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். லாபம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்.

வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள்

வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள்


கன்னி

முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். தடை விலகும் நாள். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும். சங்கடம் விலகும்.

துலாம்

வியாபாரத்தில் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். விற்பனை அதிகரிக்கும்.கோயில் வழிபாட்டால் குறை நீங்கும் நாள். குழப்பம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சியில் இழுபறி உண்டாகும். நினைத்ததற்கு மாறாக சில பிரச்னை தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.

தனுசு

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.யோகமான நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

மகரம்

வேலையின் காரணமாக உடல்நிலை சோர்வடையும்.வழக்கு வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரி விலகிச்செல்வர். செல்வாக்கு உயரும்

கும்பம்

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மீனம்

நட்புகளால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அமைதி காக்க வேண்டிய நாள். கவனமாக செயல்படுவதால் வேலையில் லாபம் காணமுடியும். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

          

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US