இன்றைய ராசிபலன் (12.08.2024)

Report

மேஷம்

உங்கள் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். வழக்கு சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். முயற்சிக்குரிய லாபம் இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். நண்பர்களால் நெருக்கடி உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

திட்டமிட்டு செயற்பட வேண்டிய நாள். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரி உங்களிடம் சரணடைவர்.

மிதுனம்

நினைப்பது நிறைவேறும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். உங்களுக்கு நண்பர் உதவியாக இருப்பார். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உறவுகளால் நெருக்கடி உண்டு.

கடகம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர். உங்கள் முயற்சி இழுபறியாகும். தாய்வழி உறவுகளால் லாபம் ஏற்படும். அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்

விருப்பம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததற்கு மாறான செயல் இன்று நடைபெறும். வியாபாரத்தில் பிரச்னை உருவாகும். பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். மனத்தெளிவை உண்டாகும்.

கன்னி

குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தடை உருவாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. புகழை சம்பாதிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.

துலாம்

நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். மனக்குழப்பம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.

விருச்சிகம்

அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரியுடன் மோதல் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.

தனுசு

வரவு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்களைத் தேடிவரும். கவனக்குறைவால் இன்று சில சங்கடங்களை சந்திப்பீர். உறவுகளுடன் பிரச்னை உண்டாகும். உழைப்பால் உயரும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

செயல் லாபமாகும். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளை காணலாம். போராடி வெற்றியடைய வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணத்தேவை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிவிற்கு வரும்.

கும்பம்

சாதனை புரியும் நாள். நண்பர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். உங்கள் விருப்பம் இன்று பூர்த்தியாகும். வருவாய் உயரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குப் பிடிக்காத சில செயல்கள் இன்று நடக்கும்.

மீனம்

அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். செல்வாக்கு உயரும் நாள். நேற்றிருந்த சங்கடம் இன்று விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நல்லது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US