Mr. Ponmudi Thirumalaisamy
Om Ponmudi Kodi Samy Astrology Service
Location: Chennai, Tamil Nadu, India
Experience: 25 Years
Services
- ஜனன பொது ஜாதகம்.
- திருமண பொருத்தம்.
- கவுன்சிலிங் .
- தொழில்தடை, திருமணதடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பரிகாரம்.
- சுப காரியங்களுக்கு ஜாதகம்.
About Astrologer
”உன்னை நினைக்காத நாளும் இல்லை
உன்னை நினைக்காமல் நானும் இல்லை”
ஓம் நமசிவாய!!! ஜோதிடம், எண் கணிதம் போன்ற துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக தனக்கென்று சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் ஜோதிடர் பொன்முடி திருமலைசாமி.
கொங்கு மண்டலம், முள்ளும்பாடி கிராமத்தை சேர்ந்த தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி ஜோதிடத்தை உள்ள நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தவர்.
ஜனன பொது ஜாதகம், திருமண பொருத்தம், கவுன்சிலிங், தொழில் தடை நீங்க, திருமண தடை நீங்க மற்றும் சுபகாரியங்களுக்கும் சிறந்த முறையில் ஜாதகத்தை பகுப்பாய்வு செய்து அன்பர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள தனது அன்பர்களுக்கும் சிறந்த முறையில் ஜாதகத்தை கணித்து நற்பெயரையும் பெற்றுள்ளார்.
இதன்காரணமாகவே பலராலும் விரும்பப்படும் ஜோதிடராக வலம்வரும் பொன்முடி திருமலைசாமி, சினிமா துறையில் நன்கு அறியப்பட்டுள்ளார்.
அன்பர்களின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்து அவர்களது வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறார்.
தோஷங்கள் ஏதும் இருப்பின் அதற்கான பரிகார ஸ்தலங்கள் குறித்தும், தமிழ்நாட்டின் எண்ணற்ற அரிய ஸ்தலங்கள் குறித்தும் அன்பர்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் மனக்கவலையையும் நீக்கி வருகிறார்.
இத்தகைய புகழுக்கு காரணம் தன் தந்தை இறுதிநாட்களில் தனக்கு வழங்கிய ஆசியே எனக்கூறும் ஜோதிடர் பொன்முடி திருமலைசாமி, சிவபக்தர் ஆவார்.
சிவனின் ஆசி தன் அன்பர்களுக்கு கிடைக்க நாள்தோறும் பிரார்த்தனை செய்வதும் இவரது வழக்கமாகும்.
ஓம் நமசிவாய!!!