திரு. சுபம் மாரிமுத்து
திரு. சுபம் மாரிமுத்து
விஞ்ஞான ஜோதிட ஆலோசனை மையம்
Location: Thiruppur, Tamil Nadu, India
Experience: 30+ Years

Services

  • பாரம்பரிய வள்ளுவர் ஜோதிடம்,
  • கர்மா,
  • பெயர் வைத்தல்,
  • ஜாமக்கோள் பிரசன்னம்,
  • சோலி பிரசன்னம்,
  • வெற்றிலை பிரசன்னம்.

About Astrologer

13 வயதில் இருந்து பாரம்பரிய ஜோதிடம் கற்று இன்றுவரை மிகத் துல்லியமாக ஜோ திடம் சொல்பவர் சுபம் மாரிமுத்து.

சோலி பிரசன்னம், வெற்றிலை பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் போன்ற முறைகளை கையாண்டு.

எதை செய்யலாம், செயயக்கூடாது என்றும் எந்த நேரத்தில் செய்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்பவர்.

இவர் எழுதிய 961 பக்கங்கள் கொண்ட ஆதிகால பரிகாரங்கள் எனும் புத்தகம் பலருக்கும் பயன் தரும் வகையில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.

கர்மா ரிசர்ச் மூலமாக ஜாதகருக்கு இது எத்தனையாவது பிறவி என்பது முதல் இப்பிறவியின் நோக்கம் வரை தெளிவாக சொல்லக்கூடியவர் கர்மார் மாவை கரைக்க வழிசொல்லுபவர்.

அதுபோல செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷத்திற்கு உரிய பரிகாரங்கள் மூலம் மறுவாழ்வு கொடுப்பவர்.

+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US