இன்றைய ராசிபலன் (30.05.2024)

Report

மேஷம்

இன்று கடின உழைப்பால் முன்னேற முடியும். அல்லல்கள் தீரும் நாள். வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு உயரும். கவனமாக செயற்பட வேண்டும்.  

ரிஷபம்

செய்யும் வேலைகள் இழுப்பறியாகும். செயல்களில் லாபம் ஏற்படும். முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துளைப்பார்கள். முன்னேற்றமான நாளாக அமையும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். 

மிதுனம்

வழிபாட்டால் முன்னேற்றம் காணலாம். மனதில் எதிர்பாராத குழப்பம் ஏற்படும். மகிழ்ச்சியால் எண்ணம் நிறைவேறும். தொழிலில் லாபம் கிடைக்கும்.  

கடகம்

தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும். முயற்சிகளில் முழு கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சினைக்கு முடிவு வரும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும்.

சிம்மம்

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வருமானத்தால் வளம் காணலாம். குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். முயற்சியால் லாபம் தேவை.  

கன்னி

வெற்றிகள் அதிகரிக்கும் நாள். வருமானம் உயரும். உத்தியோத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் அக்கறை செலுத்துவீர்கள். செய்யும் வேலையில் கவனம் தேவை.  

துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடையலாம். தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும். நிதிநிலையானது உயரும்.  

தனுசு

அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெருக்கடி உண்டாகும். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். தடைகளை சந்திக்கும் நாள்.

மகரம்

வருமானம் திருப்தி தரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். பயணத்தில் சங்கடங்கள் ஏற்படும். வெளியூர் பயணம் ஏற்படும். நிதி நிலைமை அதிகரிக்கும்.

கும்பம்

நேற்றைய குழப்பம் விலகும். திட்டமிட்டு செயற்பட்டால் வெற்றியை காணலாம். குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீனம்

முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். விருப்பங்கள் நிறைவேறும். மனதில் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் சங்கடம் உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US