இன்றைய ராசி பலன் (23.07.2024)
மேஷம்
இன்று எதை செய்தலும் உங்களுக்கு சாதக அமையும் நாள்.உங்கள் முயற்சியில் இன்று தடையும் தாமதமும் உண்டாகலாம்.மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
ரிஷபம்
மனதில் இருந்த நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.எதையும் பல முறை யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
எதிர்பார்த்த வருமானம் ஏற்பட தடையாகலாம்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.எடுக்கும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.செயல்களில் நெருக்கடித் தோன்றும். போராட்டமான நாள்.
கடகம்
தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்.நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும்.
சிம்மம்
வேலை செய்யும் இடத்தில உங்கள் மதிப்பு உயரும். செயல்களில் நெருக்கடி தோன்றும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.வாடிக்கையாளர் அதிகரிப்பர்.செல்வாக்கு உயரும்.
கன்னி
செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.மனதில் இருந்த எதிர்ப்புகளால் சங்கடம் விலகும்.மனதில் பயம் உண்டாகும்.
துலாம்
உயர் அதிகாரியால் நெருக்கடிக்கு ஆளாகக்கூடும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.வெளியூர் பயணத்தில் கவனம் அவசியம்.
விருச்சிகம்
தொழிலில் செய்யும் இடத்தில முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும்.செயல்களில் சிக்கல் உண்டாகும்.பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு
இன்று வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.செய்யும் செயலில் நிதானம் காக்க வேண்டிய நாள். உறவினரால் சில சங்கடம் தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
மகரம்
மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் உயரும்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள்.
கும்பம்
தேவை இல்லாத மனக் குழப்பம் உண்டாகும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் சில தடை தோன்றும். எதிர்ப்பை சமாளிக்கும் நாள்.திட்டமிட்டு செயல்பட்டாலும் சில நெருக்கடி தோன்றும்.
மீனம்
நீங்கள் செய்யும் செயல்களில் நெருக்கடி உண்டாகலாம். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |