இன்றைய ராசி பலன்(28-03-2025)

Report

மேஷம்:

நீங்கள் கவனமாக செயல்படுவதால் வரும் பிரச்சனைகளை குறைத்து கொள்ள முடியும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

ரிஷபம்:

இன்று மனம் தெளிவுபெற்று வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவை எடுப்பீர்கள். திருமணம் சம்பந்தமான பேச்சு வெற்றிகரமாக அமையும். தயார் உடல்நிலையில் கவனமாக இருங்கள்.

மிதுனம்:

இன்று தேவை இல்லாத விஷயங்களால் வீட்டில் சிலர் குழப்பங்கள் உருவாகும். ஒரு சிலருக்கு மனதில் தைரியம் பிறக்கும். தந்தை வழிஉறவுகளால் ஆதாயம் பெறுவீர்கள்.

கடகம்: 

நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த லாபம் அடைவீர். தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி என்ன தரப்போகிறது? 12 ராசிக்கான ஒரே வரி பலன் இதோ..

சனி பெயர்ச்சி என்ன தரப்போகிறது? 12 ராசிக்கான ஒரே வரி பலன் இதோ..

சிம்மம்:

வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக சில திரும்புவார்கள். கணவன் மனைவி இடையே நல்ல உறவு மேம்படும். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவு செய்வீர்கள்.

கன்னி:

எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியமாக செயல்படுவீர். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும்.

துலாம்: 

இன்று சிலருக்கு நல்ல தூக்கம் இல்லாமல் அவதி படலாம். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குலதெய்வ வழிபாடு நற்செய்தியை கொடுக்கும்.

விருச்சிகம்:

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இன்று குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு:

காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும். வியாபாரத்தில் சில போட்டியாளர்கள் உங்களுக்கு சில தொந்தரவுகள் கொடுக்கலாம். மனதை அமைதியாக வைப்பது அவசியம்.

மகரம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடும். நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பணத்தேவை பூர்த்தியாகும்.

கும்பம்: 

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

மீனம்:

எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US