நாளைய ராசிபலன் (07-08-2026)

Report

மேஷம்:

இன்று நீங்கள் தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திப்பீர்கள். மூன்றாவது நபரிடம் தேவையில்லாத சொந்த விஷயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நட்புகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் தடைகளையும் தாண்டி ஒரு முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வேலை ரீதியாக நீங்கள் நினைத்த அங்கீகாரம் உங்களை தேடி வரும்.

மிதுனம்:

குடும்பத்தில் ஒரு சில கசப்புகள் வந்து மறையும். குடும்பத்தில் இன்று பிள்ளைகள் வாழ்க்கைக்காக ஒரு முக்கியமான விஷயம் எடுப்பதற்கான சூழல் உருவாகலாம். வேலை பளு அதிகரிக்கும்.

கடகம்:

இன்று மனதில் ஒரு சில குழப்பங்களுக்கேற்ற பதில்களை தெரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும்.

லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?

லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?

சிம்மம்:

நீங்கள் கடந்து கால தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். தொழில் ரீதியாக உங்களிடம் தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

துலாம்:

உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய நாள். தொழில் ரீதியாக உங்களிடம் போட்டியிட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் வரலாம். முடிந்தவரை எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனுசு:

இன்று குழந்தைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். குழந்தைகளுக்காக ஒரு முக்கிய ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம்.

மகரம்:

இன்று நீங்கள் வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலனை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள்.

லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?

லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?

கும்பம்:

பொழுதுபோக்கு விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தாயுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.

மீனம்:

சொந்தங்கள் மத்தியில் இன்று நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசலாம். கடந்த கால தவறை எண்ணி வருவீர்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US