12 ராசிக்காரர்கள் வழிபடக்கூடிய கிருஷ்ணர் யார் தெரியுமா?

By Sakthi Raj Aug 26, 2024 10:00 AM GMT
Report

இன்று கிருஷ்ண ஜெயந்தி அன்று 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய கிருஷ்ணர் பத்தி பார்ப்போம்.அவர்கள் இந்த கிருஷ்ணரை வழிபட அவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.

மேஷம் - சங்கு சக்கரம் ஏந்திய கிருஷ்ணன்

ரிஷபம் - பசுவுடன் உள்ள கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன்

மிதுனம் - ராதையுடன் உள்ள கிருஷ்ணன், பலராமன் உடன் இருக்கும் கிருஷ்ணன்

கடகம் - யசோதை உடன் உள்ள கிருஷ்ணன்

சிம்மம் - மலையை தூக்கி தன் மக்களை காக்கும் கிருஷ்ணன், கிரீடம் தரித்த கிருஷ்ணன்

கன்னி - தனது மனைவியர் உடன் உள்ள கிருஷ்ணன்

துலாம் - துலாபாரம் செய்யும் விதத்தில் உள்ள கிருஷ்ணன்

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா?

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா?


விருச்சிகம் - காளிங்க நர்த்தனன்

தனுர் - தேரோட்டி கிருஷ்ணன்

மகரம் - மாடு மேய்க்கும் கிருஷ்ணன், குருவாயூர் கிருஷ்ணன்

கும்பம் - வெண்ணை பானையுடன் உள்ள கிருஷ்ணன்

மீனம் - கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ணன், தசாவதார கிருஷ்ணன்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US