12 ராசிகளில் யாருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள் தெரியுமா?
சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்கள் அடிப்படையில் சிலருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசிக்கு எதிரிகள் அதிகம் உண்டு என்பதை பற்றி பார்ப்போம்.
சிம்மம்:
இவர்களுக்கு தான் என்ற எண்ணம் அதிகம் உண்டு. ஆதலால், இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
மிதுனம்:
இவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
மேஷம்:
இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அதனால் இவர்கள் பலருக்கும் எதிரியாக மாறுகிறார்கள்.
மகரம்:
இவர்கள் கடின உழைப்பாளிகள் இந்த உழைப்பால் பொறாமை கொண்டு இவர்களுக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்.
விருச்சிகம்:
இவர்களுக்கு தான் வாழ்க்கையில் அதிகப்படியான மறைமுக எதிரிகள் உண்டு.
தனுசு:
இவர்களுக்கு எதிரிகள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள். ஆனால் வெளியே தெரியாது.
துலாம்:
துலாம் ராசிக்கு பொருத்தவரை இவர்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றி விடக் கூடியவர்கள்.
ரிஷபம்:
இவர்களுடைய பிடிவாத குணம் தான் இவர்களுக்கு நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொடுக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |