2025ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு செல்லலாம்?
பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டு தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களில், முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கும்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு பிறந்த ஐந்து மாதங்கள் கடந்து, ஆறாவது மாதமான ஜூன் மாதம் வந்து விட்டது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புத்தாண்டு, சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என அனைத்து பெயர்ச்சிகளும் நடந்து முடிந்து விட்டது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் உங்கள் ராசிப்படி எந்த கோவிலுக்கு சென்றால் நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
ரிஷபம் - சுவாமிமலை சிவ சுப்ரமணியசாமி கோவில்
மிதுனம் - சிதம்பரம் நடராஜர் கோவில்
கடகம் - திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில்
சிம்மம் - திருகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவில்
கன்னி - வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில்
துலாம் - சபரிமலை ஐயப்பன் கோவில்
விருச்சிகம் - பழனி தண்டாயுதபாணி கோவில்
தனுசு - திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில்
மகரம் - திருப்பதி வெங்கடேஷ பெருமாள் கோவில்
கும்பம் - சமயபுரம் மாரியம்மன் கோவில்
மீனம் - திருத்தணி சுப்ரமணியசாமி கோவில்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |