2025 அக்டோபர் மாதம் சிம்ம ராசிக்கு கட்டாயம் இது நடந்தே தீருமாம்
By Sakthi Raj
ஜோதிடத்தில் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றும் பொழுது அவை 12 ராசிகளுக்கும் பல விதமான தாக்கத்தை உண்டு செய்யும். ஏன் கிரக மாற்றம் சமயங்களில் உலக வாழ்க்கையிலும் மாற்றத்தை கொடுத்து விடும்.
அந்த வகையில் வருகின்ற 2025 அக்டோபர் மாதம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது? மேலும், சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாதம் எந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்?
அவர்களுக்கு அக்டோபர் மாதம் என்ன அதிர்ஷ்டத்தை ஒளித்து வைத்திருக்கிறது? என்று சிம்ம ராசியினரின் அக்டோபர் மாத ராசி பலன்கள் பற்றி நம்மோடு விரிவாக பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள் அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US