2026: ஜூலை மாதம் மேஷ ராசிக்கு முடிவிற்கு வரும் 3 பிரச்சனைகள்.. என்ன தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். மேஷ ராசியினருக்கு குழந்தை வரத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கட்டாயமாக ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்து சொத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமான வெற்றியை கொடுக்கும். அதைப்போல், பூமியால் லாபம் உண்டாகும். கடன் சுமை குறைய கூடிய காலகட்டம். சுக்ரன் நீசம் அடைவதால் பணத்தை சேமிப்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.
பணம் அதிகம் வருவதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். மேலும், இவர்கள் ஜூலை மாதம் 8 ,9, 24 ஆகிய தேதிகளில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
சுக்கிரன் நீசம் அடைவதால் சருமம், கண்கள் அல்லது முடி தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இந்த காலகட்டங்களில் முருகப்பெருமானை சரண் அடைந்து வழிபாடு செய்வதாலும் நல்ல பலன்களை பெறலாம்.
அதேபோல், சூரிய பகவானின் ஆசிர்வாதத்தை பெற கோதுமை, தானம் செய்யலாம். மேலும், இந்த மாதம் இவர்கள் விடுமுறை எடுக்காமல் கடினமாக உழைக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. மேலும், இந்த ஜூலை மாதம் மேஷ ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.